Signal உங்களுக்காக உருவாக்கப்பட்டது; உங்கள் தரவுக்காகவோ லாபத்துக்காகவோ இல்லை. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க மற்றும் திறந்த மூலதன தனியுரிமை தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான உலகளாவிய தொடர்பை செயல்படுத்த - உங்கள் ஆதரவுடன் நாங்கள் எங்கள் பணியைத் தொடர்கிறோம். பிரைவேட் மெசேஜிங். விளம்பரங்கள் இல்லை, டிராக்கர்கள் இல்லை, கண்காணிப்பு இல்லை.
உங்கள் நன்கொடைகள் Signalஐச் சார்ந்திருக்கும் உலகெங்கிலும் உள்ள கோடி கணக்கான மக்களுக்கு Signalஐக் கிடைக்கச் செய்வதற்குத் தேவையான சேவையகங்கள் மற்றும் அலைவரிசை உட்பட, Signal இன் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு பணம் செலுத்த உதவுகின்றன.
உங்கள் நன்கொடையுடன் மின்னஞ்சலை வழங்கினால், உங்கள் வரிப் பதிவுகளுக்கான மின்னஞ்சல் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். சிக்னல் டெக்னாலஜி ஃபவுண்டேஷன் என்பது சுயாதீனமான இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் மற்றும் அமெரிக்க உள்நாட்டு வருவாய் குறியீடு பிரிவு 501c3 -இன் கீழ் வரிவிலக்கு பெற்றதாகும். எங்கள் ஃபெடரல் வரி ID எண் 82-4506840 ஆகும்.
குறிப்பு: Signal செயல்பாட்டிற்குள் நன்கொடை அளித்தால் மட்டுமே உங்கள் Signal கணக்கில் பேட்ஜைப் பெறுவீர்கள்.
Signal கிரிப்டோகரன்சி, பங்கு மற்றும் நன்கொடையாளர் ஆலோசனை நிதியிலிருந்து (DAFகள்) பரிசுகள் போன்ற நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறது. இந்த நன்கொடைகள் தி கிவிங் பிளாக் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
உங்கள் நன்கொடையின் நியாயமான சந்தை மதிப்புக்கு அமெரிக்காவில் வரி விலக்கு பெற விரும்பினால், வரி ரசீதைப் பெற மின்னஞ்சல் முகவரியை வழங்கலாம். கிவிங் பிளாக் கிரிப்டோகரன்சி மற்றும் DAFகளின் பெயரில்லாத நன்கொடைகளையும் ஆதரிக்கிறது.
குறிப்பு: Signal செயல்பாட்டிற்குள் நன்கொடை அளித்தால் மட்டுமே உங்கள் Signal கணக்கில் பேட்ஜைப் பெறுவீர்கள்.